Saturday , November 18 2017
Home / 2017 / November / 07

Daily Archives: November 7, 2017

வடபழனி மற்றும் விருகம்பாக்கம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 35 பேர் கைது. பணம் ரூ.86,150/- மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல்

சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில் அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, ஆர்-8 வடபழனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (06.11.2017) மதியம் சுமார் 12.00 மணியளவில் அப்பகுதியில் …

Read More »

சேலையூரில் இருவேறு சம்பவங்களில் செல்போன் பறித்துச் சென்ற 2 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேர் கைது. செல்போன்கள் – 2 மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

சென்னை, கௌரிவாக்கம், வேம்புலியம்மன் கோயில் தெரு, எண்.41 என்ற முகவரியில் வசித்து வரும் பிரகாஷ், வ/42, த/பெ.கோவர்த்தனம் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் கட்டுமானம் தொழில் செய்து வருகிறார். பிரகாஷ் கடந்த 05.11.2017 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் சந்தோஷபுரம் மற்றும் கௌரிவாக்கம் சந்திப்பு அருகே செல்போனில் பேசிக்கொண்டே சென்று கொண்டிருந்தபோது, பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் பிரகாஷின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர். பிரகாஷ் இதுகுறித்து …

Read More »