Sunday , July 22 2018
Home / District-News / சக்திசேனா அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சக்திசேனா அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்



கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு சக்திசேனா அமைப்பின் சார்பில் நிறுவனர் தலைவர் அன்புமாரி மாவட்டத் தலைவர் காளிதாஸ் தலைமையில், ஐங்கரன் மாவட்ட செயலாளர், ஜெ.ஜெகதீசனார், மணிகண்டன், சரஸ்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கடுமையாக எதிர்த்து வரும் கர்நாடகா காங்கிரஸைச் கண்டித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கண்டித்து சக்திசேனா அமைப்பினர் கோஷ்ங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவைலிருந்து செய்தியாளர் என். ருக்மணி
[email protected]

About Admin

Check Also

Kiki Vijay & Matt Bacon celebrate Chennai with their love for dance & its unique fashion destinations

Dance and fashion are the two trends which always keeps on changing. It is quite …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *