Saturday , February 16 2019
Home / EDUCATION / SNS ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா

SNS ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா

கோவை SNS ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநரும்,பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் நிறுவனருமான டாக்டர் .பிரதீப் வி.பிலிப் I.P.S., அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இக்கல்லூரி தாளாளர் டாக்டர் ராஜலட்சுமி, கல்லூரி சேர்மன் திரு.சுப்பிரமணியன், கல்லூரி முதல்வர் திரு.டேனியல், கல்லூரி செயலாளர் வேலுச்சாமி
பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ரவிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் 5000 மாணவர்கள் மத்தியில் டாக்டர் .பிரதீப் வி.பிலிப் I.P.S., அவர்கள் சமுதாயத்தைப் பற்றியும், பிரண்டஸ் ஆஃப் போலீஸின் அவசியம் குறித்தும் எழுச்சி உரையாற்றினார்.

கோவைலிருந்து செய்தியாளர் என். ருக்மணி [email protected]

About Admin

Check Also

VELAMMAL SHINES IN INTER – SCHOOL MATH FAIR

Students of Velammal Vidyalaya Annexure, std VIII, Lalith Akash and Vishnu Teja won the first …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.