Thursday , June 21 2018
Home / District-News / குரங்கணி தீ விபத்தில் இறந்த பெண் குடும்பத்திற்கு நிதி உதவி

குரங்கணி தீ விபத்தில் இறந்த பெண் குடும்பத்திற்கு நிதி உதவி

April 10, 2018 District-News Leave a comment 35 Views

குரங்கணி தீ விபத்தில் இறந்த பெண் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் நிவாரண தொகையை கோவை கிணத்துக்கடவு எட்டிமடை ஏ.சண்முகம் எம்எல்ஏ வழங்கினார்.

தேனி மாவட்டம் குரங்கனி காட்டுத்தீயில் சிக்கி சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோன கோவை மாவட்டம் கிணத்துக்கடவை சேர்ந்த திவ்யாவின் தாயார் கலைச்செல்வியிடம் முதலமைச்சர் பேரிடர் மேலாண்மை
நிதி ரூ.4. இலட்சத்திற்கான காசோலையை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ.சண்முகம் எம்எல்ஏ வழங்கினார்.

உடன் கிணத்துக்கடவு தாசில்தார் விமலா,
கிணத்துக்கடவு பேரூராட்சி செயலாளர் மூர்த்தி துணைசெயலாளர் டி.எல்.சிங்,
மாவட்ட மகளிர் அணி செயலாளர்
கண்ணம்மாள் உட்பட கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோவைலிருந்து செய்தியாளர் என். ருக்மணி [email protected]

About Admin

Check Also

6 lakh trucks will not run in TN, Truck strike from June 18

Rising diesel price, third party premium and toll charges are a few important issues on …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *