Wednesday , September 26 2018
Home / District-News / காவேரி மேலாண்மை ஆணையம் அமைக்க வலியுறுத்தி மறியல் போராட்டம்.

காவேரி மேலாண்மை ஆணையம் அமைக்க வலியுறுத்தி மறியல் போராட்டம்.

தி மு க செயல் தலைவர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க  காவேரி மேலாண்மை ஆணையம் அமைக்க வலியுறுத்தி மத்திய மாநில அரசை கண்டித்து சோழிங்கநல்லூர் மத்திய பகுதியில்  பகுதி செயலாளர் மற்றும் சோழிங்கநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர்  எஸ்.அரவிந்திரமேஷ் எம் எல் எ . தலைமையில் 197 வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் கவுன்சிலர் எஸ்.ஆர்  உமாபதி முன்னிலையில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொறியலாளர் அணி துணை செயலாளர்  பிரதீப், வட்ட கழக செயலாளர்கள் பள்ளிக்கரணை பாபு, லக்ஷுமிபதி , ஜெலடியன்பேட்டை ரவி, உத்தண்டி ராஜேந்திரன், பஷீர், நாகராஜன், வட்ட துணை செயலாளர் எஸ்.ராஜி மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் சுமார் 500 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

“பொதுமக்கள் விஜிலஸ் கவுன்சில் தமிழ்நாடு 23 வது பொதுக்குழு கூட்டம்”

பொதுமக்கள் விஜிலன்ஸ் கவுன்சில் தமிழ்நாடு 23வது பொதுக்குழு கூட்டம் சென்னை, புரசைவாக்கத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் 9 அம்ச தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது. இதில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.