Wednesday , January 16 2019
Home / Launch / ஜோயாலுக்காஸ் ஜூவல்லரி புதிய கிளை திறப்பு விழா

ஜோயாலுக்காஸ் ஜூவல்லரி புதிய கிளை திறப்பு விழா

கோவை பெரியகடை வீதியில் புதிதாக கட்டப்பட்ட ஜோயாலுக்காஸ் ஜூவல்லரி புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்புவிருந்தினராக இந்திய மாடல் அழகி ஜெய மகேஷ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

அருகில் ஜோய் ஆலுக்காஸ் துணை மேலாளர் பிரான்சிஸ், முன்னாள் ரோட்டரி ஆளுநர் குரியச்சன், தமிழ்நாடு அழகி சோனாலி பிரதீப்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோவைலிருந்து செய்தியாளர் என். ருக்மணி [email protected]

About Admin

Check Also

Actor Namitha launches Designer Chandini Khanna’s yearly calendar

Actor Namitha launches Designer Chandini Khanna’s yearly calendar ‘Lonely’ Inspired by the Fearless Spirit of …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.