Sunday , June 24 2018
Home / District-News / கோவை நேரு விளையாட்டு அரங்கில் முன்பு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

கோவை நேரு விளையாட்டு அரங்கில் முன்பு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

மறைந்த முதல் அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழா மற்றும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் ஓட்டத்தை கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பி.ஆர். ஜி.அருண்குமார் தலைமையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஆண்களுக்கு, பெண்களுக்கு 10km,5km,4km மெகா மாரத்தான் நடைபெற்றது.

இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் 500-க்கு மேற்பட்டடோர் கலந்து கொண்டு ஓடினர்.

மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு முதல் 5- இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை , கேடயம் வழங்கப்பட்டது.

பரிசுகளை பி.ஆர். ஜி அருண்குமார் எம்.எல்.ஏ வழங்கினார். இதில் அம்மன். கே.அர்ஜுனன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் செ.மா.வேலுச்சாமி, பா.வெ.தாமோதரன், வால்பாறை கஸ்தூரி வாசு, கே.பி.ராஜீ, சி.டி.சி.சின்னராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் மகளிரணியினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனார்.

கோவைலிருந்து செய்தியாளர் என். ருக்மணி [email protected]

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

கோவை சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கும்

சர்வதேச யோகா தினம் யோகா விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி கோவை ஒத்தகால்மண்டபம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் யோகா விழிப்புணர்வு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *