Monday , December 17 2018
Home / District-News / சின்க்ரானிக்ஸ்“2k18 அறிவியல் திருவிழா

சின்க்ரானிக்ஸ்“2k18 அறிவியல் திருவிழா

 

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் சின்க்ரானிக்ஸ்“2k18 எனப்படும் அறிவியல் தொழில்நுட்பச் சிந்தனையரங்கு நடைபெற்றது.

கோயமுத்துர் ஷால்ஜர் எலக்ட்ரானிக்ஸ் குழுமத்தின் இயக்குநர் என்.ஜெயபால் அவர்கள் இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்விற்கு  கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் திரு கு. கருணாகரன் தலைமையேற்க, அறிவியல் மற்றும் மொழிப்புல முதன்மையர் திருமதி எப். ஹென்னா ரேவதி அவர்கள் வாழ்த்துரை வழங்குகின்றார்.

மேலும், விழாவினை முன்னிட்டு பல்வேறு கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் இடம்பெறும் மாபெரும் அறிவியல் கண்காட்சி கல்லூரியிலுள்ள எஸ்.என்.ஆர் கலையரங்கில் நடைபெற்றது.

கல்லூரி மாணவர்கள் 500-க்கு மேற்பட்ட கலந்து கொண்டு இவ்விழாவில் வினாடிவினா, ஆய்வுக்கட்டுரைகள் ஆகிய பல்வேறு போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு பரிசுகளும் பதக்கங்களும் வழங்கப்படவுள்ளன.

மின்னணுவியல் துறைத்தலைவர் பேரா. முனைவர் ஜி. செந்தில்குமார் அவர்களும் துறைப்பேராசிரியர்களும் இவ்விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.

கோவைலிருந்து செய்தியாளர் என். ருக்மணி [email protected]

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

POPULAR SINGER SONU NIGAM TO JUDGE THE 6th EDITION OF BIG FM’s AWARD-WINNING ON-AIR SINGING TALENT SHOW ‘BENADRYL BIG GOLDEN VOICE’

Chennai,2018: BIG FM, one ofthe India’s largest radio networks, has announced the sixth season of …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.