Tuesday , March 19 2019
Home / District-News / திருச்சி மாநகராட்சி சார்பில்விழிப்புணர்வு பேரணி

திருச்சி மாநகராட்சி சார்பில்விழிப்புணர்வு பேரணி



திருச்சி மாநகராட்சி சார்பில் தண்ணீர் சேமிப்பு, பாதுகாப்பு மற்றும் தூய்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி காட்டுர் பகுதியில் நடைபெற்றது.

இப்பேரணியை திருச்சி மாநகராட்சி ஆணையர் திரு.என். இரவிச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தண்ணீர் அமைப்பின் தலைவர் எம். சேகரன், செயலர் கே. சி.நீலமேகம், இனைச்செயலர் ஆர்.ஏ.தாமஸ் மற்றும் தண்ணீர் அமைப்பின் உறுப்பினர்கள் சிலம்பம் கார்த்தி,எடிசன் ,புபேஷ், ரவி,சந்தோஷ் , உருமு தனலட்சுமி கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

தண்ணீர் அமைப்பின் சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் சேமிப்பு குறித்து நோட்டிஸ் மற்றும் பிளாஸ்டிக் எனும் எமன் புத்தகம் வழங்கினர்.

செய்தி: என்.ருக்மணி [email protected]

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

SRMU conducts “Black Badge Demonstration”

Chennai, March : As per the decision of National Joint Council for Action (NJCA) comprising …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.