Sunday , January 20 2019
Home / District-News / ஜமாத் அத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் ஆர்ப்பாட்டம்.

ஜமாத் அத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் ஆர்ப்பாட்டம்.

கோவை தெற்கு தலுக்கா அலுவலகம் முன்பு கோவை மாவட்ட அனைத்து ஜமாத் அத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜனாப் கே.ராஜா உசேன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்

அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பாக ஐ.நா., தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், அங்கு சித்திரவதையை அனுபவித்து வரும் மக்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும்.

சிரியாவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

இதனைக் கண்டித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் சிரியா தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை ஏந்தி பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரும் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

கோவைலிருந்து செய்தியாளர் என். ருக்மணி
[email protected]

About Admin

Check Also

NAMMA CHENNAI BIGGEST FESTIVAL INAUGURATED BY Hon.MINISTER Mr. MaFoi K.PANDIARAJAN

Namma Chennai Festival 2019, will be organized with an objective to give an experience to …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.