Wednesday , June 20 2018
Home / District-News / தே.மு.தி.க வில் கல்லூரி மாணவர்கள் 50 பேர் இணைந்தனர்.

தே.மு.தி.க வில் கல்லூரி மாணவர்கள் 50 பேர் இணைந்தனர்.

கோவை தே.மு.தி.க மாநகர் மாவட்ட செயலாளர் காட்டன். செந்தில் முன்னிலையில்

கோவை 63-வது வார்டு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 50 பேர் மற்றும் பகுதி உள்ளவர்கள் கட்சியில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் பொருளாளர் லிங்கம், துணை செயலாளர் பொன்ராஜ், செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் செந்தில், தொழிற்சங்க செயலாளர் நீனாவேலுசாமி, இளைஞர் அணியை சோந்த ராமீசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோவைலிருந்து செய்தியாளர் என். ருக்மணி
[email protected]

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

6 lakh trucks will not run in TN, Truck strike from June 18

Rising diesel price, third party premium and toll charges are a few important issues on …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *