Tuesday , October 16 2018
Home / District-News / டெக்னோக்லேன்ஸ்”18 கல்லூரி மாணவர்கள் கலைத்திறன் நிகழ்ச்சி

டெக்னோக்லேன்ஸ்”18 கல்லூரி மாணவர்கள் கலைத்திறன் நிகழ்ச்சி

 

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினியியற் புலத்தின் சார்பில் அனைத்துக் கல்லூரிகளும் பங்கேற்கும் டெக்னோக்லேன்ஸ்”18 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை நார்டியா இன்ஃபோடெக் பி.லிட் இயக்குநர் திரு ஏ.ராம்பிரகாஷ் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் கு.கருணாகரன் தலைமையேற்க, துணைமுதல்வர் முனைவர் எஸ்.தீனா மற்றும் கணினியியற் புல முதன்மையர் முனைவர் அன்னாசரோ ஆகியார் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவிற்கு 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் கலந்துகொண்ட இக்கலைவிழாவில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் கலைத்திறன்களை வெளிப்படுத்தினர்.

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் முதலிடத்தை வகித்த கல்லூரிக்கு வெற்றிக்கோப்பையும் வழங்கப்பட்டன.

பல்வேறு துறையினைச் சேர்ந்த முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

கோவைலிருந்து செய்தியாளர் ருக்மணி [email protected]

About Admin

Check Also

கீழ்கட்டளையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் நகரம் கீழ்கட்டளையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற,  வாக்காளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.