Wednesday , June 20 2018
Home / District-News / சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு மாரத்தான்

சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு மாரத்தான்


கோவை துடியலூர் வி.ஜி.மருத்துவமணை சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியை கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சுஜித் குமார் IPS துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு சிறப்புவிருந்தினராக ரமேஷ் பொன்னுசாமி, தர்மசுப்பிரமணியம், ராமசந்திரன், சுந்தர ராமண் கலந்து கொண்டனர்.

இந்த மாரத்தான் ஒட்டப்பந்தத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என 3 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.

கோவை துடியலூர் வி.ஜி.மருத்துவமனை முன்பாக தொடங்கிய இப்போட்டியில், ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.

இது குறித்து மருத்துவர்கள் வி.வெங்கடேஷ் மற்றும் ஆஷா வெங்கடேஷ் பேசுகையில் தற்போது இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இது போன்ற மாரத்தான் போட்டிகள் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.

சாக்கரை நோய் குறித்தவிழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கண்காட்சி முகாம் வைக்கப்பட்டுள்ளன.

மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு அனைவரும் பரிசு, பதங்கங்களும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

கோவைலிருந்து செய்தியாளர் ருக்மணி [email protected]

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

6 lakh trucks will not run in TN, Truck strike from June 18

Rising diesel price, third party premium and toll charges are a few important issues on …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *