Wednesday , August 15 2018
Home / EDUCATION / கோவை ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளக்கேற்றும் நிகழ்ச்சி.

கோவை ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளக்கேற்றும் நிகழ்ச்சி.



கோவை ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவிகள் விளக்கேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஹேமா மாலினி சுரேஷ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் கே.சித்ரா முன்னிலை வகித்தார். கல்லூரி மாணவிகளுக்கு விளக்களித்து ஆசிர்வதித்தார். இந்நிகழ்ச்சியில் 500-க்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவைலிருந்து செய்தியாளர் ருக்மணி [email protected]

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

THE BANKS OF NEDUNGUNDRAM YERI IN PERUNGULATHUR GETS NEW LIFE!

Chennai,  August 2018: Harping on the phenomenal success of 2017 ReGreen Campaign, where more than …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.