Sunday , June 24 2018
Home / EDUCATION / கோவை ஜி.ஆர்.டி . கல்லூரியில் “கிளின் இந்தியா மிஷன்”

கோவை ஜி.ஆர்.டி . கல்லூரியில் “கிளின் இந்தியா மிஷன்”

கோவை ஜி.ஆர்.டி . கல்லூரியில் மோடி அரசு இந்தியாவின் முக்கிய நகரங்களை சுத்தம் மற்றும் தூய்மைபடுத்தும் 5 ஆண்டு திட்டமான “கிளின் இந்தியா மிஷன்” திட்டத்தை முன்னிட்டு கோவை ஜி.ஆர். டி கல்லூரி மாணவ, மாணவியர்கள் 2000-க்கும் மேற்பட்டடோர் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு அவினாசி சாலையில் உள்ள வீதிகளை சுத்தம் செய்து தூய்மைபடுத்தி மரக்கன்றுகளை நட்டி வைத்தார்.

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

SRM has been actively involving in the “Swachh Bharat Summer Internship 2018”

SRM Institute of Science and Technology has been actively involving in the “Swachh Bharat Summer …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *