Saturday , January 19 2019
Home / Hospitals / ஏ.ஆர்.சி. சர்வதேச கருத்தரிப்பு மையத்தின் நிறுவனர் டாக்டர் மகாலெட்சுமி கின்னஸ் சாதனை நிகழ்ச்சியை நடத்தினார்.

ஏ.ஆர்.சி. சர்வதேச கருத்தரிப்பு மையத்தின் நிறுவனர் டாக்டர் மகாலெட்சுமி கின்னஸ் சாதனை நிகழ்ச்சியை நடத்தினார்.



ஏ.ஆர்.சி. சர்வதேச கருத்தரிப்பு மையத்தின் நிறுவனர் டாக்டர் மகாலெட்சுமி கின்னஸ் சாதனை நிகழ்ச்சியை நடத்தினார்.

தமிழகத்தின் ஐவிஎப் (IVF) ஐயூஐ (IUI) போன்ற செயற்கை கருத்தரிப்பு செய்ய அனைவராலும் அனுகப்படும் நம்பிக்கையான மருத்துவமனையாக எ .ஆர். சி சர்வதேச கருத்தரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் விளங்குகிறது.

இந்த செயற்கை கருத்தரிப்பின் மூலம் பல ஆயிரத்திற்கும் மேலான தம்பதிகள் குழந்தை பேறு பெற்று தற்போது மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். இதற்கு எல்லாம் காரணமாக மருத்துவமனையின் நிர்வாகிகள் டாக்டர் சரவணன் லெட்சுமணன், மகாலெட்சுமி சரவணன் ஆகியோர் திகழ்கின்றனர்.

ஏர்.ஆர்.சி. மருத்துவமனையை பொருத்தவரை தம்பதிகளில் கணவன் மனைவி என யாருக்கு குறை என்றாலும் முதலில் அவர்களின் பிரச்சனையை கண்டறிந்து அவர்களின் பிரச்சனையை முதலில் அவர்களுக்கு புரிய வைத்து அதற்கான சிகிச்சை பற்றி ஆலோசனை அளித்து அதன் பிறகே முறையான சிகிச்சை வழங்கி அவர்களை குழந்தை பேறு அடைய செய்வதே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது.

உலக முழுவதும் ஆன்லைன் மூலமாக சுமார் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்வையாளர்களாக உள்ளனர்.  மருத்துவமனைக்கு தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கிறது. வெளிநாடுகளிலிருந்தும் மருத்துவம் பெற மருத்துவமனைக்கு ஏராளமான தம்பதியகர்கள் வருகிறார்கள்.

தென்னிந்தியாவிலேயே, வேறு எந்த மருத்துவமனையிலும் இல்லாத வகையில், ஏ.ஆர்.சியின்  8 மருத்துவ மையங்களிலும் அனைத்து வசதிகளும்  கொண்ட, நவீன தொழிற் நுட்பத்துடன் கூடிய  உலக தர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

“கின்னஸ் சாதனை”

இந்தசூழலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  சென்னையில் ஏர்.ஆர்.சி. மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சரவணன் லெட்சுமணன் உலக ‘‘சின்னஸ் சாதனை’’ நிகழ்ச்சியை நிகழ்த்தி சாதனை படைத்தார்.

அதேபோன்று பிப்பரவரி 15-2018 அன்று ஏ. ஆர்.சி. மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் மாகாலெட்சுமி சரவணன் ‘‘கின்னஸ் சாதனை’’ நிகழ்ச்சியை நடத்தினார். அதாவது குழந்தை பெருவதில் பெண்களுக்கு உள்ள குறைப்பாடுகள், அவர்களது ஆரோக்கியம், ஆரோக்கியம் குறித்த விழப்புணர்வு ஆகியவை குறித்து  சுமார் 45 நிமடங்களுக்கு அனைவரையும் திகைக்க செய்யும் வகையில், குந்தைபேறு மருத்துவத்துறையிலேயே எந்த மருத்துவரும் சொல்லாத பல்வேறு அரிய ஆலோசனைகளை வழங்கி சாதனை படைத்தார். இது நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் பிரமிக்க செய்தது.

டாக்டர் டாக்டர் மகாலெட்சுமி சரவணன் நடத்திய இந்த ‘‘கின்னஸ் சாதனை’’ நிகழ்ச்சி கருத்தரிப்பு மருத்துவத்துறையில் இந்தியாவில் ஏன் உலகத்தியேயே, எந்த மருத்துவமனையும் செய்யாத சாதனையாக இது அமைந்தது.

‘‘ஏசியா புக் ஆப் சாதனை’’

அதுமட்டுமல்ல,  டாக்டர் மகாலெட்சுமி சரவணனின் பெண்கள் மருத்துவம் குறித்த இந்த விழப்புணர்வு பேச்சு ‘‘ஏசியா புக் ஆப் சாதனையும் படைத்தது. அதற்கான விருதையும், சான்றிதழையும் நிகச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கலைமாமணி அபிராமி ராமநாதன் வழங்கி கௌரவித்தார். நிகழ்ச்சியில் நல்லம்மை ராமநாதனும் பங்கேற்றார்.

புட்நோட்

ஏ.ஆர்.சி. சர்வதேச கருத்தரிப்பு மையத்தின் தலைவர் டாக்டர் சரவணன் லெட்சுமணனுக்கு ‘‘சின்னஸ் சாதனை’’ விருதை கலைமாமணி அபிராமி ராமநாதன் வழங்கினார். மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மகாலெட்சுமி சரவணனுக்கு ‘‘ஏசியா புக் ’’ சாதனை விருதை நம்லம்மை ராமநாதன் வழங்கி கௌவுரவித்தார்.

About Admin

Check Also

Heart transported from Tirunelveli Government Hospital to Fortis Malar in Chennai

Chennai, 2019: A heart from Tirunelveli Government Hospital, Tirunelveli was transported to Chennai for transplant to …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.