Wednesday , April 25 2018

சென்னையில் SKM PRODUCTION எஸ்.செல்வமணி தயாரிப்பில் இயக்குநர் வீ.கே. செல்வராஜ் இயக்கத்தில் நெருஞ்சிமுள் எனும் பைலட் மூவி திரையீட்டு விழா திரைத்துறை பிரபலங்களின் முன்னிலையில் வடபழனி சாலிகிராமத்தில் உள்ள
பிரசாத் ( Preview Theatre) ல் வெளியிட்டு விழாவில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக
🎬இயக்குநர் திரு.மு.களஞ்சியம்

🎬தெனாலிராமன் சமுதாய மாத இதழ் பத்திரிக்கையாளர் – திரு.கண்ணன்

🎬நடிகர் திரு.மகேந்திரன்

🎬நடன இயக்குநர் திருமதி.ராதிகா

🎬நடிகர்,சமூக ஆர்வளர் விருதுநகர் திரு.ஞானம் மகன் சின்னராஜா

🎬நடிகர்,சமூக ஆர்வளர் திருச்சி திரு. ஆர்.ஏ.தாமஸ்

🎬படத்தொகுப்பாளர்,இயக்குநர் திரு.விஜய்

🎬நடிகர் திரு.ஆதேஷ்பாலா

🎬நடிகர் திரு.சம்பத்ராம்

🎬சமூக சேவகர் திருமதி.கிருபாஜி

🎬சமூக சேவகர் திருமதி.தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்

🎬வந்தவாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அம்பேத்குமார்

🎬துபாய் மென்பொருள் ஆராய்ச்சியாளர் திரு.எஸ்.கிருஷ்ணகுமார்

🎬 நடிகர்.திரு இந்தியா முருகன்

🎬நடிகர் இயக்குநர் திரு.வீ.கே செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

👉தயாரிப்பாளர் S.செல்வமணி..

SKM FILM PRODUCTION COMPANY

இயக்குநர் வீ.கே செல்வராஜ்

நடிகர்கள்

உலகநாதன்
லைஷா ஷாரலின்
சண்முகதாய்
கார்மேகம் கார்த்தி
அலெக்ஸ்பாண்டியன்
அப்புக்குட்டி
வினோத்குமார்
நந்தினி
அகிலா
வாசு
ஆனந்த்
வேல்
வரதன்
மீசை பழனிச்சாமி

👉 படத்தொகுப்பு – கார்த்திக்ரெத்தினம்
ஒளிப்பதிவு – செல்வம்
இசை – விஜய்
டப்பிங் – ஜோயல்

T.கார்த்திகேயன்,மோகன்குமார் ஆரணி,செந்தில்,விமல்

About Admin

Check Also

மார்ச்-30ல் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ ரிலீஸ்..!

“தடையிருக்கும் நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்வது ஏன்” ; ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ நாயகன் ரிஜன் சுரேஷ் விளக்கம்..! கடந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *