Wednesday , December 19 2018

ரஜினி மக்கள் மன்றத்துக்கு தனி ‘ஆப்’ அறிமுகப்படுத்தி உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.

இந்த நிலையில் கோவையில் மாநகர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் கடந்த மாதம் விநியோகிக்கப்பட்டது.

கோவையில் பூர்த்தி செய்து உறுப்பினர்களை இணைத்த படிவங்களை
கோவை இரத்தின விநாயகர் கோவிலில் வைத்து ரஜினி மக்கள் மன்ற தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதில் 1000 உறுப்பினர் இணைப்பு படிவங்களை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற பிரதிநிதி சத்தியமூர்த்தி ஒப்படைத்தார்.

கோவைலிருந்து செய்தியாளர்
ருக்மணி
[email protected]

About Admin

Check Also

Yuvan Shankar Raja Launches Kalathur Gramam Movie Audio

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.