Sunday , October 21 2018

கோவையில் சட்டவிரோதமாக பார்களில் மதுபானம் விற்கப்படுவதால் சாலை விபத்துக்கள் அதிகமாவதை தடுக்கக்கோரி பாஜக இளைஞரணியினர் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.

பாஜக வினர் கூறுகையில்
கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு  வரும் 237 பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.

இரவு நேரங்களில் மது போதையால் சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறுவதாக குற்றம் சாட்டினர்.

மேலும் அரசு அறிவிக்கும் விழாகால விடுமுறை தினத்தன்றும் இந்த பார்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு உடந்தையாக இருக்கும் மதுபானம் மற்றும் பார் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மற்றும் கோவில் அருகே செயல்படும் மதுபான கடைகளை அகற்றி  21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோஷ்ங்களை எழுப்பினார்.

About Admin

Check Also

மூவரசம்பட்டு ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் மூவரசம்பட்டு ஊராட்சியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற, வாக்காளர் பட்டியல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.