Saturday , February 24 2018

கடவுச்சீட்டு (ஞயளளயீடிசவ) வழங்குவதற்கான காவல் துறை சார்பில் சான்றிதழ் மற்றும் முகவரி சரிபார்க்கும் முறையை சம்பந்தப்பட்ட நுண்ணறிவுப்பிரிவு காவல் அதிகாரிகள் சரிபார்த்து கோப்புகளை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பின்னர் மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு (சுஞடீ டீககiஉந) அனுப்பும் நடைமுறை காலம் காலமாகக் கையாண்டு வரப்படுகின்றது. மேற்படி இம்முறையை எளிதாக்கவும், குறித்த நேரத்தில் கடவுச்சீட்டு பொதுமக்களை சென்றடையும் வகையில் கடந்த 04.01.2018 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அ-ஞயளளயீடிசவ என்ற கணிணி வழி கோப்புகள் சமர்ப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.

இதன் ஒரு பகுதியாக இன்று (31.01.2018) எம்-பாஸ்போர்ட் போலீஸ் செயலி வரைப்பெட்டி அலைபேசி (ஆடிbடைந கூயடெநவ) நுண்ணறிவுப்பிரிவு காவலர்களுக்கு வழங்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.க.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டு நுண்ணறிவுப்பிரிவு காவலர்களுக்கு வரைப்பெட்டி அலைபேசியை (ஆடிbடைந கூயடெநவ) வழங்கி , கூயவய ஊடிளேரடவயnஉல ளுநசஎiஉநள (கூஊளு) நிறுவன தொழில் நுட்ப பிரிவினர் கொண்டு மேற்படி பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலர் திரு.ஞ.மு.அசோக்பாபு, ஐகுளு, அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் சென்னை பெருநகர தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் திரு.ளு,சூ,சேஷசாயி, இ.கா.ப, வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையாளர் திரு.ழ.ஆ ஜெயராம், இ.கா.ப, மத்தியகுற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையாளர் திரு.ஆ.கூ.கணேசமூர்த்தி, இ.கா.ப நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர்கள் திரு. சு.திருநாவுக்கரசு, இ.கா.ப, திருமதி.ளு.விமலா மற்றும் சென்னை பெருநகர காவல் துணை ஆணையாளர்கள், நுண்ணறிவுப்பிரிவு உதவி ஆணையாளர்கள் மற்றும் நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆளிநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

கே.கே.நகரில் குடிபோதையில் நண்பரை கல்லால் அடித்து கொலை செய்த நபர் கைது.

சென்னை, கே.கே.நகர், பகுதியில் உள்ள பிளாட்பார்மில் ஜெயகுமார் (எ) குமார், வ/45, த/பெ.குள்ளகுமார் என்பவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *