Sunday , February 24 2019
Home / Tamilnadu Police / மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி


மகாத்மா காந்தி அவர்களின் நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலை, காந்தி சிலை சந்திப்பில் சி.மகேஷ்வரி ஐ.பி.எஸ் போக்குவரத்து துணை ஆணையாளர் தலைமையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்கள் உடன் ஜெயகரன் உதவி ஆணையாளர் போக்குவரத்து காவல்துறை, ரவி  ஆய்வாளர் போக்குவரத்து காவல்துறை, மணிமாறன் துணை ஆய்வாளர், ராமசந்திரன் துணை ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

போரூரிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் சிறுவர், சிறுமியர்களுடன் காவல் ஆணையாளர் பொங்கல் கொண்டாடினார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திருஅ.கா.விசுவநாதன் போரூரிலுள்ள FAITH HOME ORPHANAGE என்ற குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று அங்குள்ள சிறுவர், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.