Wednesday , May 22 2019

எவரெஸ்ட் பப்ளிக் சேரடபுள் டிரஸ்ட்(N) மூலமாக  கார்மேன்ஸ் திறப்பு விழா நடைபெற்றது. எவரெஸ்ட் கார்மேன்ஸ் திறப்பு விழாவில் திரு. தினேஷ் அவர்களால் ரிப்பன் வெட்டித்தொடங்கிவைக்கப்பட்டது. இதில் கலந்துக்கொண்டவர்கள் கார்மேன்ஸ் நிர்வாகிகள் திருமதி. தமிழ்லரசி, சிவராம், ஹரிஷ், அபிஜித் ஆகிய அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
இதன் மூலமாக பெண்கள் வாழ்வாதராம் மேன்மைப்படுத்துவதற்காக இலவச தையல் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறக்கட்டளை நிர்வாகி திருமதி. தமிழ்ச்செல்வி அவர்கள் தெரிவித்தார்.

About Admin

Check Also

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் இலங்கையில் நடைபெறும் வரும் வன்முறைக்கு எதிராக ‘ சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.