Monday , January 21 2019

கருணை இல்லம் சாரிட்புள் டிர்ஸ்ட சார்பாக 69 வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் திரு.டி.ஆர்.மங்கள்குமார் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார். திரு.அயன்புரம்ஆர். பாபு அவர்கள் இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சி க்கான ஏற்பாடுகளை கருணை இல்லம் நிர்வாகி மதிவாணன் அவர்கள் செய்தார்

About Admin

Check Also

“Hi-tech diagnostic Center இணைந்து “தமிழர் திருநாளாம் பொங்கள் விழா”

கண்ணதாசன் பதிப்பகம் மற்றும் hi-tech diagnostic Center இணைந்து “தமிழர் திருநாளாம் பொங்கள் விழா, திருவள்ளுர் தினம், தைபூசம்” என …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.