Sunday , July 22 2018

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் கோவை மாநகர் மாவட்ட தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழக அரசின் பேருந்து கட்டணக் கொள்ளையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.எம். ஆரீப் தலைமையில், புல்லட் பைசல் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் செந்தில், அஸ்மத்துல்லா, ரெஜினா நிலாம், காளீஸ்வரன், சாதுல்லா கலந்து கொண்டு மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

Rukmani
Photographer (Kovai Dist)

About Admin

Check Also

Kiki Vijay & Matt Bacon celebrate Chennai with their love for dance & its unique fashion destinations

Dance and fashion are the two trends which always keeps on changing. It is quite …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *