Saturday , March 23 2019

கோவை விஜயா வங்கி மற்றும் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் கோவை ரோஸ்கோஸ் சாலையில் தூய்மை இந்தியா… உங்கள் கையில் என விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில்
மண்டல மேலாளர் ஆர்.எஸ். ராமகிருஷ்ணன்.
முதன்மை மேலாளர்
கே. ஜி.இராமகிருஷ்ணன்,
மற்றும் மேலாளர் மணி மொழியன் மற்றும் வங்கி ஊழியர்கள் பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

Rukmani
Photographer (Kovai Dist)

About Admin

Check Also

Mr & Miss Trella’s Photogenic Fashion show

சென்னை தி.நகரில் உள்ள ஜாக் ஹோட்டலில் F Face கிரியேட்டர்ஸ் மற்றும் ட்ரீம் விங்ஸ் நிறுவனத்தின் சியாஸ்ரீ மற்றும் கோபி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.