Tuesday , December 11 2018
Home / District-News / சிவ சேனா தமிழ்நாடு நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சிவ சேனா தமிழ்நாடு நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்



சென்னை விருந்தினர் மாளிகை அருகில், சிவசேனா அமைப்பினர், இந்து
கோவில் நிர்வாகத்திலிருந்து அரசு வெளியேற வேண்டும். கோவில்களுக்கு
சொந்தமான நிலங்கள், வைர, தங்க நகைகள், சிலைகள் கொள்ளை போவது
இவற்றை தடுக்கவும், மீட்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று
பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி சிவசேனா தமிழ்நாடு அமைப்பினர்
ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவசேனா மாநில தலைவர்
ஜி. இராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் பி.கர்ணன், பூ.சங்கர், ஜெ.விஜயகுமார்,
வக்கீல் சிவாஜி, மத்திய சென்னை மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும்
தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

Beauty Festival 2018 @ Chennai Trade Centre on 10.12.2018

அழகுகலை நிபுணர்களின் திறனை மேம்படுத்துவதற்கான ஒருநாள் பயிற்சி மற்றும் போட்டிகள் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகமையத்தில் நடைபெற உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.