Monday , February 19 2018

இருந்த  சின்னம்மா அவர்களுக்கும் நிழலாக இருந்து கட்சிபணியாற்றி புரட்சி தலைவி அம்மா அவர்களின் பேரன்பை பெற்ற  டி.டி.வி.தினகரன் ஆவார். அம்மா அவர்கள் மறைவிற்கு பின் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஜெயலலிதா அவர்களுடன் கட்சி பணியாற்றி கழக அமைப்பு செயலாளராகவும், கழக பொருளாளராகவும் மற்றும் பெரிய குளம் பாராளுமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்ற ராஜ்சபா உறுப்பினராகவும் பணியாற்றி தொண்டர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். ஆர்கே நகர் இடைதேர்தலில்  குக்கர் சின்னத்தில் வாக்களிக்க   பிரமலைக்கள்ளர் எழுச்சி பாசறை சார்பில் எஸ்.எபினேசர், பொதுசெயலாளர்,ஏ.கண்ணன் மாநில அமைப்பாளர், சி.சுஜேந்திரன், ஓ.பிரபாகரன் ஆகியோர்  தினகரனுக்கு ஆதரவாக விதீ விதீயாக துண்டு பிரச்சுரத்தை  வினியோகித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

About Admin

Check Also

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் தென்னை விவசாயிகள் தயாரித்த நீரா பானத்தினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அறிமுகப்படுத்தினார். விழாவில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *