Tuesday , February 20 2018

விநாயக மிஷன் பல்கலை கழகத்தில், கலை மற்றும் அறிவியல், புலத்திம் மற்றும் AVIT கல்லூரி கல்லூரியும் இணைந்து “EARN WHILE LEARN” என்றநிகழ்ச்சியை 25/10/2017அன்று (வளர்ச்சியை வளர்க்கும் முயற்சிகள்) ENTREPRENURES DEVELOPMENT CELL முலமாக நடைபெற்றது. இதற்க்குசிறப்புவிருந்தினராக திருமதி. மஹாலக்ஷ்மி சரவணன், WOMEN ENTREPRNUER, DELHI FOUNDER அவர்கல் வருகை தந்திருந்தார். சிறப்புவிருந்தினர் திருமதி. மஹாலக்ஷ்மி சரவணன் அவர்கல் கல்லூரிமானவர்கலுக்கு (தொழில்முனைவோர்) Entrepreneurial உள்நோக்கம் பேச்சுதந்தார் .“EARN WHILE LEARN” நடைபெறுவதற்க்காண காரணம் எண்ண வென்றால் மானவர்கலுக்குள்ள வியாபாரியை வெலி கொண்டுவதற்காக நடைபெற்றது. இன் நிகழச்சிகிகு விநாயக மிஷன் பல்கலை கழகத்தின் இயக்குனர் முனைவர் அனுராதா கணேசன், Provost முனைவர் பொன்வைக்கோ அவர்களும், principal முனைவர்.P.ஷங்கர் அவர்களும் தலைமை வகித்தார். இதற்கு விநாயக மிஷன் பல்கலை கழகத்தில், கலை மற்றும் அறிவியல், புலத்தின் இயக்குனர் முனைவர்.P.ஷண்முகவல்லி அவர்களும் முனைவர். விக்டர் சலாமன் மற்றும் முனைவர். சாஸ்ரி கிருஷ்ணன் அவர்களும் இந் நிகழ்ச்சியை தொகுபித்து சிறப்பாக நடத்தி தலைமை தாங்கினர்

About Admin

Check Also

நூல் அறிமுக நிகழ்ச்சி மற்றும் ஆய்வரங்கம்.

  கோவை அண்ணாமலை அரங்கில் சிறைவாசிகள் இரா.பொ.இரவிச்சந்திரனின் சிவராசன் ‘டாப் சீக்ரெட் ‘ நூல் அறிமுக நிகழ்ச்சி மற்றும் ஆய்வரங்கம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *