Tuesday , February 20 2018

கோவையில் இந்திரா காந்தி நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கண்ணன். திருநாவுக்கரசர் தலைமை வகித்தார். கோவை தலைவர் மயூரா  எஸ்.ஜெயக்குமார் வரவேற்றன. இக்கூட்டத்தில்  இந்திரா காந்தி நூற்றாண்டு நிறைவு பிறந்த நாள் விழா மலரை,  அகில இந்திய காங்கிரஸ் எஸ்.சி.பிரிவுத் தலைவர் கே.ராஜீ வெளிட,  அதைப்பெற்றுக் கொள்ளும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  உயர் மட்டக்குழு உறுப்பினர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்  மயூரா ஜெயக்குமார், விம். எம்.சி.மனோகரன், கணபதி சிவக்குமார்,  ஆர்.செளந்திரகுமார் பங்கேற்றனர்.
Attachments area

About Admin

Check Also

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் உள்ள கிணறுகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு என்.வெங்கடேஷ் இஆப …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *