Tuesday , September 25 2018

கோவை மாவட்ட  சோமனூர் பேருந்து நிலைய விபத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி தேமுதிக சூலூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனப்பட்டி பி.ஆர். தினகரன், வாழைஇலை முருகேஷ் மற்றும் தே.மு.தி.க வினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு   மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். மனுவில் கூறிகையில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து குறித்து பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் அதன் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காயமடைந்தவர்களின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்றுக் கொள்ளவேண்டும்.
மேலும், அனைத்து அரசு கட்டிடங்களையும் ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

About Admin

Check Also

“கோவை விழா”- முதல்முறையாக “டபுள் டக்கர்” பேருந்து அறிமுகம்

கோவை மக்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தைப் போற்றும் பத்தாவது “கோவை விழா” கொண்டாட்டம்  கோலாகலமாக துவங்குகிறது.  மேலும், இந்த ஆண்டு முதல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.