Sunday , January 20 2019
Home / National-News / தூய மரியன்னை தன்னாட்சி கல்லூரியின் வரலாற்றுத் துறையின் சார்பில் கருத்தரங்கம்

தூய மரியன்னை தன்னாட்சி கல்லூரியின் வரலாற்றுத் துறையின் சார்பில் கருத்தரங்கம்


தூத்துக்குடி தூய மரியன்னை தன்னாட்சி கல்லூரியின் வரலாற்றுத் துறையின் சார்பில் இந்திய ஆப்ரிக்கா கலாச்சார பரிவர்த்தனை என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது இக் கருததரங்கினை ஆப்பிரிக்க நாட்டின் மொசாம்பிக்கைச் சார்ந்த திரு பார்சூனேட்டா யர்னாந்து மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த திருமதி நினு விஜிலியஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர் இதில் கல்லூரி முதல்வர் முனைவர் அருட் சகோதரி அல்போன்ஸ் ரோஸ்லின் மேரி அவர்கள் தலைமை உரையாற்றினார்கள் மேலும் மனோன்மணியம் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத்துறையின் முன்னாள் தலைவரும் பேராசிரியருமான முனைவர் திரு மரியஜான் அவர்கள் துவக்க உரை ஆற்றினார்கள் கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகேதரி ஜெஸி பர்னாந்து மற்றும் பிரெஞ்சு பேராசிரியர் திருமதி தேன்மொழி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் இக் கருத்தரங்கில் தூத்துக்குடியைச் சார்ந்த காமராஜ் கல்லூரி வஉசி கல்லூரி அப்பா கல்லூரி சாரா தக்கர் கல்லூரி போன்ற கல்லூரியிலிருந்து பேராசிரியர்கள் மற்றும் மாணவ & மாணவியர்கள் உட்பட இருநூறு பேர் கலந்து கொண்டு பயணடைந்தனர்

About Admin

Check Also

Students of Greenwood High share festive cheer with under-privileged students

Bangalore, December 24th, 2018: This year, the festival of Christmas became more purposeful and cheerful for …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.