Thursday , March 21 2019
Home / News / ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் “பவர் பஃப் கேர்ல்ஸ்” 2017

ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் “பவர் பஃப் கேர்ல்ஸ்” 2017

IMG_2017-03-03_22-08-36-12
கோவை வ. உ.சி மையத்தில் 20 கல்லூரி மாணவிகள் புல்லட் ஓட்டும் மற்றும் ஜீப் ஓட்டுதல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் நீர்வளம், விவசாயிகளின் பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய கால்நடைகளை காப்பதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வாக மோட்டார் சைக்கிளில் 300 கிலோ மீட்டர் தூரம் பொள்ளாச்சி, உடுமலை மற்றும் பல இடங்களுக்கு சென்று விழிப்புணர்வு பிரசாரம் பயணம் செய்தனர்.

இதில் ஹலோ எப்எம்-யில் அறிவிப்பாளர்களாக பணியாற்றும் மகா மற்றும் ரஞ்சிதா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் அறிவிப்பாளர்களாக செயல்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில், பீரிமியர் ஸ்பின்னிங் அன்டு வீவீங் நிறுவனத்தின் இயக்குநர் சுவாதி ரோகித் கலந்துகொண்டு மாணவிகளிடையே பெண்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்து உரையாற்றினார்.

About Ragavendhar

Check Also

சில்லறை பிரச்னைக்காக பாதியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில்லறை பிரச்னைக்காக #மாற்றுத்_திறனாளி பெண்ணை தனியார் பேருந்தில் இருந்து பாதியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த …