Friday , February 23 2018
Home / Cinema / ‘வாட்ஸ் அப்’..படத்தின்  பஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

‘வாட்ஸ் அப்’..படத்தின்  பஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

ஷஜினா ஷஜின் மூவிஸ் மற்றும் SPK Films ஆகிய நிறுவனங்கள் சார்பாக ஷாஜகான் & செல்வ குமார்  இணைந்து தயாரிக்கும் படம் தான் ‘வாட்ஸ் அப்’.. இந்தப்படத்தில் எம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார்.இயக்குனர் ரஷீத் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்
இந்த  படத்தின்  பஸ்ட் லுக் போஸ்டர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களால் எம்.ஜி.ஆர் அவர்களின்  100-வது ஆண்டின் நிறைவு விழாவில் வெளியிடப்பட்டது.

About Admin

Check Also

​’திரு. வாக்காளர்’ பட பூஜை…!

1986 law Batch Media Productions  தயாரிக்கும் முதல் படமான ‘​திரு​. வாக்காளர்​’​ பட பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது. இப்படத்தின்  இயக்குநர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *