Saturday , April 20 2019
Home / District-News / வாக்குப்பதிவு விழிப்புணர்வு முகாம்

வாக்குப்பதிவு விழிப்புணர்வு முகாம்

காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் திருமானூர் ஒன்றியம் நாவலூரில் தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்குப்பதிவு விழிப்புணர்வு முகாம், வாக்குபதிவு இயந்திரத்தில் வாக்கினை செலுத்துவது எப்படி யாருக்கு செலுத்தினோம் என்ற விவரம் அறிவது எப்படி என்ற விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாராம் ஊராட்சி செயலர் ரமேஷ் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர் இது பொதுமக்களுக்கு நாம் யாருக்கு வாக்கு செலுத்துகிறோம் என்று தெரியும் வகையில் அதிகாரிகள் விழிப்புணர்வு நடத்தினர்

About Admin

Check Also

அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தனுக்கு உற்சாக வரவேற்பு

சோழிங்கநல்லூர் அடுத்த பரங்கிமலை ஒன்றியம் மேடவாக்கம் ஊராட்சியில் தென்சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன் ஒவ்வொரு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.