Tuesday , October 23 2018
Home / District-News / மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 69 வது பிறந்த நாள்

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 69 வது பிறந்த நாள்

காஞ்சிபுரம் மாவட்டம் பெருங்களத்தூர் பேரூர் கழக சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 69 வது பிறந்த நாள் முன்னிட்டு பேரூர் கழக செயலாளர் பி.ஹரிஹரன் தலைமையில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.இதில் காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன்,தலைமை கழக பேச்சாளர் எம்.சி.பாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புறை யாற்றினர்.உடன பரங்கிமலை ஒன்றிய கழக செயலாளர் என்.சி.கிருஷ்ணன்,பி.எச்.உதயகுமார், கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

About Ragavendhar

Check Also

கோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.

துர்கா பூஜையை கோவை யூபி பீபுள் வெல்ஃபேர் அசோசியேஷன் கமிட்டி சிறப்பாக நடத்தியது. இது தேவி துர்கா தேவியின் உருவச்சிலை …