Saturday , March 23 2019
Home / District-News / மத்திய,  மாநில அரசுகளை கண்டித்து சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய,  மாநில அரசுகளை கண்டித்து சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் மத்திய,  மாநில அரசுகளை கண்டித்து சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்ட செயலாளர் டி.சிவக்குமார் தலைமை தாங்கினார். எஸ்.டி.பி.ஐ கட்சி தமிழ் மாநில தலைவர்  எ.முஹம்மது பாரூக், மத்திய மாவட்ட தலைவர்  எ.எ. அப்துல் காதர், சி.ஐ.டி.யூ ஆட்டோ சங்க பொதுச்செயலாளர் பி.கே சுகுமாரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  பெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகளை கண்டித்து  கட்டுப்படுத்து,  ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்திட என பல கோரிக்கைகளை வலியுறுத்தி  தொழிற்சங்க நிர்வாகிகள்  மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

About Admin

Check Also

Mr & Miss Trella’s Photogenic Fashion show

சென்னை தி.நகரில் உள்ள ஜாக் ஹோட்டலில் F Face கிரியேட்டர்ஸ் மற்றும் ட்ரீம் விங்ஸ் நிறுவனத்தின் சியாஸ்ரீ மற்றும் கோபி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.