Wednesday , August 15 2018
Home / District-News / மதுரையில் ரவுடி மாயக்கண்ணன் அவனது கூட்டாளி சகுனி கார்த்திக் இருவரையும் போலிஸ் சுட்டுக்கொன்றது.

மதுரையில் ரவுடி மாயக்கண்ணன் அவனது கூட்டாளி சகுனி கார்த்திக் இருவரையும் போலிஸ் சுட்டுக்கொன்றது.

#என்கவுண்டர்

மதுரையில் ரவுடி மாயக்கண்ணன் அவனது கூட்டாளி சகுனி கார்த்திக் இருவரையும் போலிஸ் சுட்டுக்கொன்றது.

/#/ சென்னை அயனாவரம் டிக்காஸ் சாலையை சேர்ந்த பிரபல ரவுடி கண்ணன் என்கிற மாயக்கண்ணன் (40). சொந்த ஊர் மதுரை மாட்டுத்தாவணி.
மாயக்கண்ணன் மதுரை, உசிலம்பட்டி, திண்டுக்கல், திருச்சி, சென்னை பட்டாபிராம், ஓட்டேரி, அயனாவரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கத்தியை காட்டி பலரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளான்.

மாயக்கண்ணன் மீது 6 கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

மாயக்கண்ணனுக்கு உதவியாக அவரது மாமியார் அயனாவரத்தை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி காஞ்சனா உதவியாக இருந்துள்ளார். மாயக்கண்ணனுக்கு 2 மனைவிகள் உள்ளனர்.

தொழில் அதிபர்களை கடத்தி சென்று பணம் பறித்து விட்டு, தனது மனைவிகளின் வீடுகள் உள்ள அயனாவரம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று பதுக்கி இருந்துள்ளான்.

About Admin

Check Also

கருணாநிதி உடல் அடக்கம்!

21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதி உடல் சந்தனப்பேழையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.