Sunday , December 16 2018
Home / Tamilnadu Police / புனித தோமையர் மலை பகுதியில் நடந்து சென்ற நபரிடம் செல்போன் பறித்த இருவர் கைது. செல்போன் பறிமுதல்.

புனித தோமையர் மலை பகுதியில் நடந்து சென்ற நபரிடம் செல்போன் பறித்த இருவர் கைது. செல்போன் பறிமுதல்.

சென்னை, மடிப்பாக்கம், பொன்னியம்மன் கோயில் தெரு, ஓட்டேரி சாலை, எண்.9 என்ற முகவரியில் பாலாஜி, வ/33, த/பெ.பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 25.12.2017 இரவு 10.15 மணியளவில் தில்லை கங்கா சப்வே அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் மேற்படி பாலாஜியின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். இது தொடர்பாக பாலாஜி ளு-1 புனித தோமையார் மலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ளு-1 புனித தோமையர் மலை காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து மேற்படி செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட 1.கார்த்திக்ராஜா, வ/19, த/பெ.முனுசாமி, எண்.2/1, ஈரோப்பியன் லேன், புனித தோமையர் மலை 2. நாகஅர்ஜுன், வ/19, த/பெ.பென்சில்லையா, எண்.4, ஓ.டி.ஏ குடியிருப்பு , புனித தோமையர் மலை ஆகிய இருவரை கைது செய்தன்h. அவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

CCT டிவி கேமரா குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு.

துணை ஆணையாளரின் உத்தரவின் படி. இன்று 22.10.18 காவல் ஆய்வாளர் ராஜேஷ்வரியின் தலைமையிலான போலிஸ் குழு, G5 கிழ்பாக்கம் அதிகாரிகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.