Sunday , August 19 2018
Home / Launch / புடவைக் கடையில் ஒரு மணி நேரம் செலவிட்ட நடிகை ஜோதிகா.

புடவைக் கடையில் ஒரு மணி நேரம் செலவிட்ட நடிகை ஜோதிகா.

IMG_5190

IMG_5196

IMG_5258

IMG_5262
சென்னை: சென்னை மயிலாப்பூர் சிஐடி காலனியில் பெண்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறிங்காரம் ஜவுளிக் கடையை நேற்று (30.04.2017) திறந்து வைத்த நடிகை ஜோதிகா, அங்கு ஒரு மணி நேரம் செலவிட்டார்.

அனைத்து நிறங்களிலும் பெண்களுக்கான உடைகள் வகைவகையாக அந்த கடையில் குவிந்திருந்தன. அவற்றை ஒவ்வொரு பிரிவாக சென்று ஆர்வத்துடன் பார்த்த நடிகை ஜோதிகா, சில புடவைகளை தனக்கு தேர்வு செய்து வாங்கினார்.

காலை பத்து முப்பது மணிக்கு அங்கு வந்த ஜோதிகா, பகல் பதினொன்று முப்பது மணிக்கு அங்கிருந்து புறப்பட்டார். நடிகை ஜோதிகாவை சிறிங்காரம் ஜவுளிக் கடையின் உரிமையாளர் சின்ன நாச்சி, மற்றும் செல்வி இருவரும் வரவேற்றனர்.

மேலும் நடிகை சச்சு, இயக்குனர் பாலாவின் மனைவி அருணாதேவி, ராஜீவ் நம்பியார், தினா, ராஜ் டிவியின் நிர்வாக இயக்குனர் எம்.ராஜேந்திரன், ராஜ் டிவியின் இயக்குனர்கள் எம்.ராஜரத்தினம், எம்.ரவீந்திரன் என பலர் அந்த விழாவில் கலந்து கொண்டனர்.

About Ragavendhar

Check Also

BIBA opens its 9th Outlet in Chennai

Chennai, August  2018: BIBA, the leading ethnic apparel brand has launched a new store in Chennai …