Wednesday , March 20 2019
Home / District-News / பில்ட் இன்டெக்ஸ் 2018 சர்வதேச ,கட்டிடம் மற்றும் கட்டுமான வர்த்தக கண்காட்சி.

பில்ட் இன்டெக்ஸ் 2018 சர்வதேச ,கட்டிடம் மற்றும் கட்டுமான வர்த்தக கண்காட்சி.


பில்ட் இன்டெக்ஸ் 2018 சர்வதேச ,கட்டிடம் மற்றும் கட்டுமான வர்த்தக கண்காட்சி கோவையில் வ௫கின்ற பிப்ரவரி 02 முதல் 05 நான்கு நாட்கள் நடைபெ௫கின்றன.


மேலும் இந்த கண்காட்சியில் மகாராஷ்டிரா, ஹரியானா, கர்நாடக, தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன மேலும் இந்த கண்காட்சி கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறுகின்றன இந்த கண்காட்சியில் 300 அரங்குகள் மற்றும் இந்தியா முழுவதிலுமி௫ந்து 40,000 பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்கின்றனர் இந்த கண்காட்சியில் அமித் கோசைன் தலைமை வி௫ந்தினராகவும் மற்றும் ராஜேஷ் பி லுன்ட் சிறப்புவி௫ந்தினராகவும் கலந்துகொள்ள உள்ளனர்.

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

SRMU conducts “Black Badge Demonstration”

Chennai, March : As per the decision of National Joint Council for Action (NJCA) comprising …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.