Thursday , April 19 2018
Home / District-News / பிரமலை கள்ளர் எழிச்சி பாசறையின் ஓ.பி.எஸ் இல்லத்தை மாற்ற கோரி மணு.

பிரமலை கள்ளர் எழிச்சி பாசறையின் ஓ.பி.எஸ் இல்லத்தை மாற்ற கோரி மணு.


ஓ.பி.எஸ் இல்லத்தை மாற்ற கோரிக்கை
தமிழ்நாடு& சென்னை பசுமைவழி சாலை அமைச்சர்கள் குடியிருப்பு பகுதியில் அமைச்சர் பதவி காலியான பிறகும் தென்பென்னை இல்லத்தில் வசித்து கட்சி பணி நடத்துவதாக ஊடகங்களில் தொடர்ந்து பேசி வரும் பன்னீர் செல்வத்தை தென்பென்னை இல்லத்தில் இருந்து காலி செய்ய கோருதல் சம்பந்தமாக.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதித்துறை அமைச்சாரகவும் காபந்து முதலமைச்சாரகவும் இருந்து தற்சமயம் எவ்வித அமைச்சர் பதவியும் இல்லாமல் தமிழக அரசாலும், அ.இ.அ.தி.மு.க தலைமை கழகத்தாலும் நீக்கப்பட்டு பதவியிழந்த பன்னீர் செல்வம் அவர்கள் சென்னை, அடையாறு, பசுமை வழி சாலை அமைச்சர்கள் குடியிருப்பு பகுதியில் தென்பென்னை என்ற அமைச்சர் குடியிருப்பு வளாகத்தை ஆக்கிரமிப்பு செய்து பல்வேறு சமூக விரோத கும்பல்களுக்கு அடைக்கலம் தந்து. மேலும் ஆட்சிபணியோ இல்லாமல் அரசுக்கு சொந்தமான அமைச்சர் குடியிருப்பு பகுதியை ஆக்கிரமிப்பு செய்வது அரசு விதிகளுக்கு உட்பட்ட சட்டவிரோத குற்றவியல் நடவடிக்கையாகும். எனவே தமிழக முதலமைச்சர் அவர்கள் அமைச்சர் குடியிருப்பை ஆக்கிரமிப்பு செய்த பன்னீர் செல்வம் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுத்து அவர் ஆக்கிரமித்துள்ள பசுமை வழி சாலையில் உள்ள தென்பென்னை இல்லத்தை உடனடியாக விரைந்து செயல்பட்டு காலி செய்ய உத்தரவிட வேண்டுமாய் பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம்.

About Ragavendhar

Check Also

மக்களை சந்திக்கும் நம்மவரின் “நாளை நமதே ” சுற்றுப்பயணம்.

கோவை மாவட்டத்தில் மே 11, 12 மற்றும் 13-ம் தேதிகளில் மக்களை சந்திக்கும் நம்மவரின் “நாளை நமதே ” சுற்றுப்பயணம். …