Saturday , January 20 2018
Home / EDUCATION / பள்ளி மாணவர்கள் பதவியேற்ப்பு

பள்ளி மாணவர்கள் பதவியேற்ப்பு


செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த நென்மேலியில் அமைந்துள்ள மகாpஷி வித்தியா மந்திர் மேல்நிலை 6ம் ஆண்டு மாணவர்கள் பதவியேற்ப்பு விழா நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழா பள்ளியின் முதல்வர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார்.இதில் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வியின் முன்னாள் இயக்குநர் வரதராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
மாணவர்ளின் பதவியேற்ப்பு விழாவில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர் மற்றும் பள்ளியின் முதல்வர் பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.பதவியேற்ற மாணவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.இதனை தொடர்ந்து பதவியேற்ற மாணவர்கள் மற்றும் மாணவர் தலைவர் உறுதி மொழியேற்றனர்.

About Admin

Check Also

IIMB LAUNCHES NATION WIDE ‘WOMEN START-UP PROGRAMME’

Chennai, INDIA, JANUARY, 2018— The NS Raghavan Centre for Entrepreneurial Learning (NSRCEL) at Indian Institute …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *