Wednesday , April 25 2018
Home / District-News / நாடார் மக்கள் சக்தி சார்பாக மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம

நாடார் மக்கள் சக்தி சார்பாக மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம


சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாடார் மக்கள் சக்தி சார்பாக நாடார் சமுதாய ஐந்து அம்ச கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிட கோரி மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம்தலைமை தி.நகர்  அ.ஹரிநாடார், மாநில ஒருங்கிணைப்பாளர் நாடார் மக்கள் சக்தி, எஸ்.எ சுபாஷ் பண்ணையார் தலைவர் நாடார் பாதுகாப்பு பேரவை, என்.ஆர் தனப்பாளன்  பெருந்தலைவர் மக்கள் கட்சி,  த.ரவி தலைவர் வடக்கு மாவட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு , ஜெ.முத்துரமேஷ் நாடார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்கள்.

About Admin

Check Also

உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மரக்கன்று பேரணி.

திருச்சி தண்ணீர் அமைப்பின் சார்பில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் மரக்கன்றுகளை வளர்ப்போம் புவிப் பந்தை பாதுகாப்போம் எனும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *