Thursday , March 21 2019
Home / நட்சத்திர கலக்கல் கலை நிகழ்ச்சி என்.எம்.சி.டி. மற்றும் பவுல் பிரதாஸ் பப்ளிசிட்டி, எமரால்டு பள்ளி திருப்பூர் இனணந்து வழங்கினர்.

நட்சத்திர கலக்கல் கலை நிகழ்ச்சி என்.எம்.சி.டி. மற்றும் பவுல் பிரதாஸ் பப்ளிசிட்டி, எமரால்டு பள்ளி திருப்பூர் இனணந்து வழங்கினர்.

கோவையில் என்.எம்.சி.டி. மற்றும் பவுல் பிரதாஸ் பப்ளிசிட்டி, எமரால்டு பள்ளி திருப்பூர் இனணந்து வழங்கி விடியலை தேடி நட்சத்திர கலக்கல் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் வாழ்வில் மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்தி வரும் பிரபலங்களுக்கு வாழ்வியல் சாதனையாளர் விருது இயக்குநர் சங்கரநாராயணன் விருதுகள் வழங்கினார். இதில் நடிகை, நடிகர் உட்பட சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் துபாய் மதன் விவேகானந்தன் குழுவின் நடனம், மதுரை இசை இளவரசர் டிம்பிள் தீபக், நடிகர் மைம் கோபியின் பிரண்மாண்டான மைம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சியின் நிதி திரட்டி, ரோஜா கூட்டம் குழந்தைகள், கல்வி வளர்ச்சி நிதி மற்றும் அபயா ஆதரவற்றோர் இல்ல கட்டுவதற்கு இந்த நிகழ்ச்சி என்று இயக்குநர் சங்கரநாராயணன் கூறினார்

About Ragavendhar

Check Also

Jana Small Finance Bank organizes free health check-up

Jana Small Finance Bank, celebrated Women’s Day on March 8, 2019 by organizing a free …