Sunday , February 24 2019
Home / District-News / தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனு

தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனு

தேர்தல்களில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஒரே ஒரு நாளில் வைத்து இறுதி வேட்பாளர் பட்டியலை முடிவு செய்து அறிவிக்கும்  நிலையை  தேர்தல் ஆணையம் தொடர்ந்து கடைபிடித்து வருவதால், சிறு சிறு பிழைகள் மற்றும் தனிப்பட்ட விருப்பு வேறுப்புகளுக்கு சிலரின் அனுபவங்களை பெறுவதற்கு என சுயேட்சை மற்றும் அங்கீரிக்கரிக்கப் படாத சில கட்சிகளின் வேட்பாளர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள் எனவே மக்கள் பிரநிதித்துவ சட்டம் தந்த உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு தந்த அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை  தொடர்ந்து 3 நாட்களுக்கு நீட்டித்து வழங்க வேண்டும் என கோரி  சேப்பாக்கத்தில் கடந்த 27/6/2017 அன்று உண்ணாவிரதம் மேற் கொண்டது.   மக்கள் சக்தி மக்கள் சட்ட விழிப்புணர்வு சங்க செயலாளர் அயன்புரம் ஆர்.பாபு மற்றும் சட்ட ஆலோசகர் வி.ஆர்.சதிஷ்குமார் அவர்களால் வலியுறுத்தப்பட்டு மனு   மாநில தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி அவர்களை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து வழங்கினார்கள் மேலும் தேர்தல் அதிகாரி ராஜேஷ்  லக்கானி கோரிக்கை பரிசீலனையில் உள்ளது இது தொடர்பாக  தேர்தல் கமிட்டிகளிடம்  கோரிக்கையை வலியுறுத்தி வருவதாகவும்  என்றும் தெரிவித்தார்.

About Admin

Check Also

CHENNAI PHOTO BIENNALE 2019

​The second edition of India’s largest photography event kicks off The second edition of Chennai …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.