Monday , September 24 2018
Home / District-News / தீ விபத்தில் காயமடைந்தவர்கலை ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

தீ விபத்தில் காயமடைந்தவர்கலை ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

முன்னாள் முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், சென்னை கொடுங்கையூரில் உள்ள பேக்கரியில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் மற்றும் கீழ்ப்பாக்கம்
அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ள தீயணைப்பு வீரர்கள் மற்றும்
பொது மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, காயமடைந்தவர்களுக்கு அளித்து வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடையே கேட்டறிந்தார்.
அப்போது, கழக அவைத் தலைவர் திரு. இ.மதுசூதனன்,
முன்னாள் அமைச்சர்கள் திரு. மு.ஞ. முனுசாமி, திரு. மாஃபா. க. பாண்டியராஜன்,ஆடுஹ., திரு.ஞ.ழ.மனோஜ்பாண்டியன்,நுஒ.ஆ.ஞ., முன்னாள் அமைச்சர் திரு.ளு.ஞ.சண்முகநாதன்,ஆடுஹ., திரு.டீ.மு.சின்னராஜ்,ஆடுஹ., திரு. கி.மாணிக்கம்,ஆடுஹ., மற்றும் கழக நிர்வாகிகள்
உடன் இருந்தார்கள்.

About Admin

Check Also

Jaipur Pink Panthers set up their pre camp at Sathyabama University in Chennai

Jaipur Pink Panthers is pleased to announce Anup Kumar as the captain of the team …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.