Monday , February 19 2018
Home / District-News / தீபாவளி நன்னாளில் திருமகள் கடாட்சமும் அஷ்டலக்ஷ்மியின் அருளும் பெற விரும்புகிறீர்களா…?
cheerful indian family celebrating or praying Lord Ganesh or ganpati bappa on ganesh festival or ganapati festival or ganesh utsav or ganeshotsav at home with puja thali

தீபாவளி நன்னாளில் திருமகள் கடாட்சமும் அஷ்டலக்ஷ்மியின் அருளும் பெற விரும்புகிறீர்களா…?

தீபம் என்றால் ஒளி விளக்கு. ஆவளி என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கி ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபம் துலங்கும் இடத்திலே செல்வத்தின் அதிபதியான திருமகள் வாசம் செய்கிறாள். அந்த திருமகளை வரவேற்கும் நாளாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. திருமகளின் கடாட்சத்தை அனைவரும் பெற்று வாழ்வில் வளம் பெற Astroved ஷ்ரீம் ப்ரிஸி என்ற மந்திர உச்சாடனத்தையும் ஸ்ரீ ஸுக்த பாராயணத்துடன் அஷ்ட லக்ஷ்மி ஹோமத்தையும் நான்கு நாட்களுக்கு மாபெரும் விழாவாக நடத்த இருக்கிறது. செல்வ வளம் பொங்கிப்பெருக வேண்டுவோர் அனைவரும் பங்குகொண்டு பயனடையலாம்.

வாழ்வில் எல்லா வளங்களும் பெற நாம் பலவிதமான பூஜைகள், வழிபாடுகள் மற்றும் ஹோமங்கள் செய்கிறோம். இதற்கான வழிபாடுகள் எல்லாம் அஷ்ட சக்திகளாக பிரிந்து அஷ்டலக்ஷ்மியாய் அருள்பாலிக்கும் மகாலக்ஷ்மியை மையமாக வைத்தே செய்யப்படுகின்றன. 16 செல்வம் என்பது என்ன.? புகழ், கல்வி, வீரம், வெற்றி, குழந்தை, துணிவு, செல்வம், தானியம், இன்பம், ஞானம், அழகு, சிறப்பு, நோயின்மை, நல்வாழ்வு, நல்மனம், நீண்ட ஆயுள் ஆகிய 16 பேறுகளும் சேர்ந்ததுதான் செல்வம். மகாலக்ஷ்மி கடாட்சம் பெற்று உங்கள் இல்லம் சிறக்க Astroved நடத்தும் ஹோமம் மற்றும் பூஜையில் பங்குகொண்டு பயன் பெறுங்கள்..

வேதபாடசாலை மாணவர்கள் உச்சாடனம் செய்யும் ஷ்ரீம் ப்ரிஸி மந்திரம் (நேரலை அக்டோபர் 15 மற்றும் 16, 2017 காலை 7.௦:00 மணிக்கு)

ஷ்ரீம் என்னும் ஒலி, வாழ்க்கை, பணம் மற்றும் சந்தோஷத்தை குறிக்கும். ப்ரிஸி என்னும் ஒலி புதிய செல்வ கர்மா பிறக்க உதவுகிறது. கடினமான காலங்களில் அனைவருக்கும் செல்வ செழிப்பை உருவாக்க உதவும் தெய்வீக மந்திரம்.

ஒரு சிறிய விதைக்குள் புதைந்து இருக்கும் பெரிய ஆலமரம் போல, இந்த சிறிய மந்திரத்திற்குள் செல்வம் புதைந்து இருக்கின்றது. விதை விதைப்பதன் மூலம் வளர்ந்து விழுது பரப்பும் ஆலமரம் போல இதை உச்சாடனம் செய்வதன் மூலம் செல்வ வளம் வளர்ந்து பெருகும்.

ஷ்ரீம் ப்ரிஸி ஹோமம் (நேரலை அக்டோபர் 15 மற்றும் 16, 2017 மாலை 6.௦௦00 மணிக்கு)

இந்த தீபாவளி நன்நாளில் உங்கள் வாழ்க்கையில் ஷ்ரீம் ப்ரிஸியின் ஆற்றல் மூலம் மகாலட்சுமியின் அருள்பெற்று செல்வந்தராகுங்கள்.

மங்களம், செல்வம், அதிர்ஷ்டம், வளங்கள் மற்றும் 8 வகையான ஆசிகளை தரக்கூடிய மகாலக்ஷ்மியை வரவேற்கும் அஷ்டலக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ ஸுக்த பாராயணத்துடன் (நேரலை அக்டோபர் 18 2017 காலை 7.௦:00 மணிக்கு)

குறையாத செல்வம் மற்றும் செழிப்பை அள்ளித்தரும் ஆதிலக்ஷ்மி

பணம் மற்றும் செல்வ செழிப்பை தாராளமாய் வழங்கும் தனலக்ஷ்மி

உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை உடனடியாய் தரும் தான்யலக்ஷ்மி

ஆற்றல் அந்தஸ்து மற்றும் வாகனம் அள்ளித்தரும் கஜலக்ஷ்மி

சந்ததி செல்வம் தரும் சந்தானலக்ஷ்மி

வீரம் மற்றும் பொறுமை வழங்கும் வீரலக்ஷ்மி

வெற்றி மற்றும் இலக்குகளில் கவனம் வழங்கும் விஜயலட்சுமி

கல்வி, அறிவு மற்றும் திறமைச் செல்வம் அளிக்கும் வித்யாலக்ஷ்மி

நட்சத்திர சாந்தி ஹோமம்

உங்கள் பிறந்த நட்சத்திரத்தினால் ஏற்படும் தோஷங்களை விலக்கி, உடல் மற்றும் மனநிலையை மேம்படுத்தும். வாழ்வில் வளங்களை சேர்க்கும்.

பிரசாதப் பொருட்கள்

கஜலக்ஷ்மி பதக்கம்

2 அங்குல அல்லது 4 அங்குல லக்ஷ்மி விக்ரஹம்

ஏழு முகம் ருத்ராட்ச மாலை

தாமரை பதக்கம்

மேலும் விவரங்களுக்கு
எங்களது இணையதள முகவரி www. astroved.com
தொலைபேசி தொடர்புக்கு ; +91 9677391108, +91 9677391109, +91 -44 -43419898 (20 Lines)
Toll Free (India Only) 1800 102 9098 மின்னஞ்சல் ; support@astroved.com

 

About Admin

Check Also

கோவையில் புதிய தார்ச்சாலையாக மாற்றக் கோரி பீளமேடு அவினாசி சாலையில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம்… கோவை மாநகராட்சி பகுதிகளில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *