Wednesday , February 20 2019
Home / District-News / திருப்போரூர் ஒன்றியம் நாவலூர் ஊராட்சியில் பொது மக்களிடம் குறைகளை கேட்ப்பு.

திருப்போரூர் ஒன்றியம் நாவலூர் ஊராட்சியில் பொது மக்களிடம் குறைகளை கேட்ப்பு.

திருப்போரூர் ஒன்றியம் நாவலூர் ஊராட்சியில் தி மு க தலைவர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஊராட்சி சபைக்கூட்டம் ஊராட்சி கழக செயலாளர் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மு.இராஜாராம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன்  எம். எல். எ   பொது மக்களிடம் அப்பகுதியில் உள்ள குறைகளை கேட்டு அதற்க்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் முறையீட்டு விரைவில் நடைமுறை படுத்துவோம் என்று கூறினார். இக்கூட்டத்தில் திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் இதயவர்மன், அன்புசெழியன், கோவிந்து  விஜயகுமார், மகாலக்ஷ்மி ராஜாராம், வார்டு செயலலாளர்கள்  சுரேஷ், சுரேஷ், முனுசாமி, கன்னியப்பன், பெருமாள், சிட்டிபாபு, செல்வம், கந்தசாமி, ஜீவிதா மதன் , வடிவேலு,காந்தி,விஜயகுமார், லிங்கமூர்த்தி, கிருஷ்ணன், நாகரத்தினம், கார்த்திக் மற்றும் பொது மக்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

ஏகே மூர்த்தி அவர்கள் Mini Hall திறந்து வைத்தார்.

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை 190வது பாட்டாளி மக்கள் கட்சி வட்ட செயலாளர் மோகன் அவர்களின் mini hall திறப்பு விழா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.