Thursday , September 27 2018
Home / District-News / திராவிடர் (தமிழர்) மறுமலர்ச்சிக் கழகம் சார்பாக உண்ணாவிரதப் போராட்டம்.

திராவிடர் (தமிழர்) மறுமலர்ச்சிக் கழகம் சார்பாக உண்ணாவிரதப் போராட்டம்.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில், திராவிடர் (தமிழர்) மறுமலர்ச்சிக் கழகம் சார்பாக தமிழர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
மாநில பொதுச் செயலாளர் பி.ஆர்.ஜெ. இராமபாண்டி நாடார். நிறுவனத் தலைவர் எம். முரளி சாணார், வடசென்னை மாவட்ட வியாபாரிகள் சங்கத் தலைவர் தா.ரவி, தமிழர் தன்னுரிமை இயக்கம் பாவலர் மு. இராமச்சந்திரன், அம்பேத்கர் ஜனசக்தி கட்சி ஏ.டி.விஸ்வநாதன், மக்கள் சக்தி சட்ட விழிப்புர்ணவு சங்க தலைவர் அயன்புரம் ஆர்.பாபு, விஜயா சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

“பொதுமக்கள் விஜிலஸ் கவுன்சில் தமிழ்நாடு 23 வது பொதுக்குழு கூட்டம்”

பொதுமக்கள் விஜிலன்ஸ் கவுன்சில் தமிழ்நாடு 23வது பொதுக்குழு கூட்டம் சென்னை, புரசைவாக்கத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் 9 அம்ச தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது. இதில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.