Sunday , July 22 2018
Home / News / திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா:

March 18, 2017 News, State-News Comments Off on திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா: 261 Views

IMG-20170318-WA0025

IMG-20170318-WA0024

IMG-20170318-WA0023
திண்டுக்கல் மார்ச் 2017,திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்_ பள்ளி மாணவர்களுக்கு வனத்துறை அமைச்சர் சீனிவாசன் இலவச மிதிவண்டி வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் சுமார் 300 மாணவ மாணவிகளுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழாவினை வனத்துறை அமைச்சர் சீனிவாசன் , வேடசந்தூர் சட்ட மன்ற உறுப்பினர் பரமசிவம், திண்டுக்கல் மாவட்ட முதல் மேயர்.V.மருதராஜ், மாவட்ட கழகச் செயலாளர் R.தங்கதுரை.

நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ,மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் உடன் இருந்து வழங்கினார், இதில் ஏராளமான மாணவர் மாணவியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இலவச மிதி வண்டியை பெற்று சென்றனர்.

About Ragavendhar

Check Also

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் உள்ள கிணறுகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு என்.வெங்கடேஷ் இஆப …